பிரிவின் வலி

உன்னை மறக்க எண்ணி
நீ வாங்கி கொடுத்த
வளையல்களை தூக்கி எறிந்தேன்
உடைந்த சிதறல்களில் எல்லாம்
உன் பிம்பங்கள்.....

எழுதியவர் : கா. அம்பிகா (31-Jul-16, 1:05 am)
Tanglish : pirivin vali
பார்வை : 1026

மேலே