தென்றல்

தென்றல் வந்து
தீண்டியது மட்டுமல்ல
என்னை சீண்டியதும் கூட
பொறாமையில்
உன்னுடன்
கை கோர்த்து
சென்றதால்

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (31-Jul-16, 8:58 pm)
Tanglish : thendral
பார்வை : 140

மேலே