குளித்தபின்

குளித்து முடித்தபின்
கதிரவன் வந்தான் தலைதுவட்ட-
புற்களில் பனித்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Aug-16, 6:50 pm)
பார்வை : 113

மேலே