காதலின் வலி

மனம் வழியில் புகுந்து
உயிர் வழியை பிளந்து
இருவிழியில் ஒரு துளியும் இல்லாமல்
உறிந்து விட்டாய்
இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்
நான் மரணம் எனும் வழியை தேர்ந்தெடுப்பதற்காகவா
சொல் என் கள்வனே
செய்வேன் அதையும்
உனக்காக

எழுதியவர் : ரஞ்சி (1-Aug-16, 7:04 pm)
சேர்த்தது : Ranjani
Tanglish : kathalin vali
பார்வை : 91

மேலே