உன் இதயம்

எதையும் பகுத்தறியும்
பெண் ஞானம்...

ஏனோ
என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறது?

உன் இதயம்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Aug-16, 8:17 pm)
Tanglish : un ithayam
பார்வை : 215

மேலே