நம்பிக்கைவை
நம்பிக்"கை"வை
-@@@@@@@@@-
நாளை நாளை என்று
இருக்கும் நாட்களைக் கழிக்காதே!
காலம் கடந்து போனால்
வாழ்க்கை இனிக்காதே!
நம்பிக்"கை"வை
-@@@@@@@@@-
நாளை நாளை என்று
இருக்கும் நாட்களைக் கழிக்காதே!
காலம் கடந்து போனால்
வாழ்க்கை இனிக்காதே!