விந்தை செய்யும் கண்கள்

என்னெழில் மெய்யை
முதலில் தொட்டது
உன் விரல்கள் அல்ல...
அன்பே!

விந்தை செய்யும்
உன் கண்கள்தான்
அழகே!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Aug-16, 8:25 pm)
பார்வை : 169

மேலே