கூண்டில் பறவை

உன்கருணை என்னை
துன்புத்துகிறது
சுதந்திர உலகினில் பரந்த எனக்கு

எழுதியவர் : அருண் (2-Aug-16, 7:22 pm)
Tanglish : koondil paravai
பார்வை : 103

மேலே