உறுதுணை

தடுக்கி விழுந்தால் தாங்கும் நிலம் தாயாகவும் ! தவிச்சி எழுந்தால் தாகம் தீர்க்கும் ஆகாயம் தந்தையாகவும் இருக்க இருக்கிறேன் ! புயலிலும் புன்னகை உதிரா பூவாக நான் !! Sv

எழுதியவர் : sv (3-Aug-16, 10:44 pm)
சேர்த்தது : எஸ் வி
Tanglish : uruthunai
பார்வை : 158

மேலே