நம்பிக்கை

தேய் பிறை நாட்களிலும்...
வானம் தெய்வதில்லை.,
என்றாவது பௌர்ணமி நாள் வரும்....
என்றதோர்
நம்பிக்கையில்.......

எழுதியவர் : நிவேதா KRISHNAN (4-Aug-16, 10:25 am)
Tanglish : nambikkai
பார்வை : 120

மேலே