குறள் வெண்செந்துறை கருத்திருக்கும் எள்ளின்

குறள் வெண்செந்துறை ..

கருத்திருக்கும் எள்ளின் புறத்திருக்கும் ஆடை
உரித்தெடுத்துப் பார்த்தால் வெளுத்திருக்கும் உள்

எழுதியவர் : (4-Aug-16, 12:40 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 53

மேலே