விடாதே என்னை விடாதே

விடாதே என்னை விட்டு விடாதே
வினாவாலே என்னை விடை தேட விடாதே
விதுங்கும் விழிகள் விழியோரம் கதைகள்
ஒதுங்கியவது கேளடி என் ஒற்றைவரி காதலை
மறுக்கிறயா என்னை மணக்க இல்லை
மறுகிறாயா என்னிடம் மறைக்க
பட்டு பூ நீ படாமல் பார்த்தேனே
விரும்பித்தான் வந்தேனே பாவை உன்னை நோக்க
பதுங்கி போகிறாயே பாவமான என்னை கண்டு
விடாமல் விரும்பினேன் உன்னில் நான் விழ

வீழத்தான் செய்யாதே வீரமற்று ..!!

வீணையாக நான் இருக்க உன் விரலால்
என்னை இசைக்க
எத்தனை முறையும் தவம் கிடப்பேன் இதை நான் அடைய !!

எழுதியவர் : செ. கார்த்திக் (6-Aug-16, 1:04 am)
பார்வை : 239

மேலே