முயற்சி

சோம்பல் எனும் தூக்கப்போர்வையை வீசி
முயற்சி எனும் ஆடையை உடுத்து!
வெற்றி என்னும் சூரியன் உதயமாகும்!!!

எழுதியவர் : நிலா ரசிகன் (25-Jun-11, 4:48 pm)
சேர்த்தது : Nila Rasigan
Tanglish : muyarchi
பார்வை : 444

மேலே