வெற்றி

சூரியன் உதயமாக முயற்சிக்கிறது!
காய் கனியாக முயற்சிக்கிறது!
மௌனம் சொல்லாக முயற்சிக்கிறது!
சத்தம் இசையாக முயற்சிக்கிறது!
மூங்கில் புல்லாங்குழலாக முயற்சிக்கிறது!
வண்ணம் ஓவியமாக முயற்சிக்கிறது!
எழுத்துகள் காவியமாக முயற்சிக்கிறது!
மனமே, நீ மட்டும் முயற்சிக்காமல் வெற்றி இல்லை என்கிறாயே?

எழுதியவர் : நிலா ரசிகன் (25-Jun-11, 5:08 pm)
பார்வை : 431

மேலே