மூச்சின்றி •••

உடல் :- குடியிருந்த கோயிலோ, குடிசையோ, கோபுரமோ நான், வாடகை கூட தராமல் வாமுட்டு போட்டுசென்றது அந்த நன்றி கெட்ட ஆன்மா••!

ஆன்மா :- அந்த வெசனத்தால் தான் பேச்சி மூச்சின்றி தரையில் கிடக்கிறீயா••••!


உடல் :- •••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 6:39 pm)
பார்வை : 123

மேலே