சொர்ண லஷ்மி •••

சினேகிதி- 1 :- ஏண்டி ஒன்னைய பொண்ணு பாக்க வந்தாங் களே என்னாச்சி•••!

சினேகிதி- 2 :- சொர்ண லஷ்மி எவ்வளவு சொர்ணம் பூட்டிக்கிட்டு இருக்கிறாங் களோ அத மாதிரி நகை போடச்சொல்றான்•••!


சினேகிதி- 1 :- அடி செருப் பால•••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 6:42 pm)
பார்வை : 99

மேலே