இந்தியா
வானத்திற்கு இல்லை எல்லை!
இந்தியாவிற்கு என்றுமே தோல்வி இல்லை!
வண்ணங்களில் பேதம் இருக்கலாம்!
எண்ணங்களில் பேதம் இல்லை!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே இந்தியா வல்லரசு ஆகிவிட்டதென்று!
அக்னி கணைகளையும் தொடுக்கும்!
அன்பு கணைகளையும் தொடுக்கும்!
பலங்களும் உண்டு!
வளங்களும் உண்டு!
வல்லரசு இந்தியா வாழ்க!
நல்லரசு இந்தியா வளர்க!