ஒவ்வொரு கணமும் ரணம்

என் வாழ்க்கை
என்னும்
வானத்தில்
சூரியனும்
சந்திரனுமாய்
நாம வாழ்வோம்
நம்மைச்
சுற்றி.....நச்சத்திர
பூக்கள்
பூக்கட்டுமே.....!!!!

மெல்லிசையாய்
என்னிதயம்
நுழைந்தவளே.....
சங்கீத
சுரங்களை
சந்தோஷமாய்
தந்தவளே.....
என் நினைவில்
நீங்காதவளே......!!!

தோள் சாய்ந்து
என்
சோகம்
தொலைத்தவள்.....
இன்று
என்னுள்.....சோகத்தை
மட்டும்
விதைத்துவிட்டு
எங்கே
போனாள்.....???

மனம் நிம்மதி
இழந்து
தினம் தினம்
வாழ்ந்த
தடங்களை
நினைத்து
நினைத்து
வாழப்போகும்
என்
வாழ்க்கை
கேள்விக்குறியாய்
உள்ளது.....!!


உன் செவியில்
விழுகிறதா
உந்தன்
பெயர்சொல்லும்
எந்தன்
குரலோசை......?
எதுவந்த போதும்
கலங்கிடாத
என் உள்ளம்.....
உன்பிரிவில்
உயிர்கொல்லும்
வலியை
ஒவ்வொரு கணமும்
அனுபவிக்கிறேன்......!!!

எழுதியவர் : thampu (7-Aug-16, 2:15 am)
பார்வை : 300

மேலே