என் மூச்சுகாற்றின் முத்தங்கள்

அன்பே
வெகுதொலைவில்
உன் பாதங்களின்
தாளங்களில் சாலைகள் மெய்மறந்தாலும் ...

என் இதயம் இங்கல்லவா
நர்த்தனம் ஆடுகிறது
நீ இருக்கும் திசை நோக்கி ...

சீக்கிரம் அருகில் வந்துவிடு
என் மூச்சுக்காற்றின் முத்தங்கள் காத்துகிடக்கின்றன
உன் பாதங்களுக்கு ...

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (7-Aug-16, 12:51 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 129

மேலே