முத்தமிட நீ

வட்டமிடும் கழுகுக்கு
உண்ண உணவு வேண்டும்
முத்தமிட நீ
எனக்கு வேண்டும்.

எழுதியவர் : நேசா (7-Aug-16, 7:54 pm)
பார்வை : 76

மேலே