நேரிலே நீ இல்லை

நேரிலே நீ இல்லை
உன் நினைவுகள் தொல்லை
கனவிலே நீயே
சில காயங்களும் மெய்யே...

எழுதியவர் : நேசா (7-Aug-16, 7:18 pm)
பார்வை : 100

மேலே