என்னிடம் இல்லையாமே
உன் கன்னங்களில்
குழி இல்லை -ஆனாலும்
என் மரண குழி
உன் முகத்தில்தானாமே
என் இதயத்தில் இன்னும்
சிகிச்சை இல்லை -ஆனாலும்
என் இதயம்
என்னிடம் இல்லையாமே...
உன் கன்னங்களில்
குழி இல்லை -ஆனாலும்
என் மரண குழி
உன் முகத்தில்தானாமே
என் இதயத்தில் இன்னும்
சிகிச்சை இல்லை -ஆனாலும்
என் இதயம்
என்னிடம் இல்லையாமே...