என்றும்

நீ வந்த பாதைகள் இங்கே
உன் பாதங்கள் எங்கே?

நீ வந்த வழி
பார்த்தபடியே என் விழி

என்றாவது வருவாய் என
என்றும் காத்து கொண்டிருகிறது !

எழுதியவர் : (8-Aug-16, 7:41 pm)
Tanglish : endrum
பார்வை : 40

மேலே