காதலெனும் குழந்தை

காதலெனும் குழந்தை
கருவிலே கலைந்தது அறியாமல்
அது கை பிடிக்கும் நேரத்தை
ஆவலுடன் எதிர்பார்த்த அப்பாவி தாயானேன்

எழுதியவர் : (8-Aug-16, 7:40 pm)
பார்வை : 40

மேலே