வளர்ச்சியா

பெற்ற தாய்
பெற்ற துன்பத்திற்காக,
பிறந்தபோது அழுதான்
பிள்ளை..

வளர்ந்ததும்,
அவளை அழவிடுகிறானே-
அன்பு இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Aug-16, 7:00 am)
Tanglish : valarchiyaa
பார்வை : 107

மேலே