மதங்கொண்ட யானைக்கு தெரியாது

சாதியின்
சுவை நஞ்சென்பேன்..
நஞ்சு தாமதமாக சென்றாலும்
கொல்லும் குணம் மாறாது ...
அதற்கு
மருந்தென சொன்னாலும்
அறியாமை ஏற்காது ....
பாரதியின் உயிர் பறித்த
மதங்கொண்ட யானைக்கு தெரியுமோ ?மனிதத்தின் பொருள் ...
அது போல்தான் சாதி என்பது...

எழுதியவர் : மருதுபாண்டியன். க (9-Aug-16, 8:51 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 471

மேலே