தங்கமா தங்கமா

அப்போது அழுத பொழுது
அமுதம் தந்தை- இங்கே
இப்பொது அழுகிறேன்
அரவணைக்கவாது வருவாயா?

உன்னை நம்பிதானே உனக்குள் பிறந்தேன்?
காணாது கலங்கும் கண்ணை துடைகவாது வருவாயா?

எழுதியவர் : சிவபாலன் Subramaniam (25-Jun-11, 10:02 pm)
சேர்த்தது : Sivabalan
பார்வை : 311

மேலே