அழகி

நான்
பார்த்த
அழகான
இரவு
உன்
கூந்தல்...

நான்
பார்த்த
அழகான
வானவில்
உன்
புருவம்...

நான்
பார்த்த
அழகான
ஓவியம்
உன்
விழிகள்...

நான்
பார்த்த
அழகான
பூக்கள்
உன்
இதழ்கள்...

நான்
பார்த்த
அழகான
கவிதை
உன்
பேர்...

நான்
பார்த்த
அழகான
இசை
உன்
சிரிப்பு...

நான்
பார்த்த
அழகான
அதிசயம்
நீ...

எழுதியவர் : பர்வதராஜன் மு (10-Aug-16, 1:22 am)
Tanglish : azhagi
பார்வை : 152

மேலே