காதலில்

காதலில்
மட்டும் தான்
காயங்களையும்
சோகங்களையும்
ரசிக்க
முடிகிறது...

எழுதியவர் : பர்வதராஜன் மு (10-Aug-16, 2:20 am)
Tanglish : kathalil
பார்வை : 84

மேலே