ஹைக்கூ

அழகில் மயங்கி பார்க்கிறாள்
காற்றில்லாமல் பறந்தது ஆடை
ஓவியம்

நீல வானம்
சிவந்து போனது
மாலைப்பொழுது

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (10-Aug-16, 1:23 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 251

மேலே