கையில் செயின்

ஒளிர்ந்தது செயின்
குளிர்ந்தது மனம்
மீட்டது வங்கியில்!

எழுதியவர் : வேலாயுதம் (9-Aug-16, 2:47 pm)
பார்வை : 129

மேலே