மன்னிப்பாயோ

மின்னுவதெல்லாம்
பொண்ணல்ல என
அறிந்தும் அவளை
அறிமுகப் படுத்தி - உனக்கு
காயங்களை தந்த
என்னை மன்னிப்பாயோ இதயமே !
இப்படிக்கு கண்கள் !!**********தஞ்சை குணா ********

எழுதியவர் : மு. குணசேகரன் (12-Aug-16, 10:01 am)
பார்வை : 189

மேலே