ரசிக்க தெரிந்த மனமே நீ வாழ்வாய்

"வாழ்க்கையில் துன்பம் காட்டாறாய் கரை வழிந்தாலும் சின்ன சின்ன சந்தோசங்களை ரசிக்க தெரிந்த மனமே நீ வாழ்வாய் "

எழுதியவர் : அ.பெரியண்ணன் (12-Aug-16, 10:30 am)
பார்வை : 264

மேலே