பல விகற்ப இன்னிசை வெண்பா ஓரசை ஈரசை மூவசை சீர்களில்
ஓரசை ஈரசை மூவசை சீர்களில்
நாலடியில் தேனொழுக செந்தமிழில் வெண்பா
புனைந்து தமிழன்னை பொற்பாதம் வைப்பார்
மனைவாழ்வில் வாராக் குறை
ஓரசை ஈரசை மூவசை சீர்களில்
நாலடியில் தேனொழுக செந்தமிழில் வெண்பா
புனைந்து தமிழன்னை பொற்பாதம் வைப்பார்
மனைவாழ்வில் வாராக் குறை