காதல்

ஒரு காலத்தில் நாங்கள் காதலர்கள்...
பிரிவு என்பதே இல்லை என இருந்தோம்.
விதி என்னவளை பிரித்தது...
என் காதல் சாகவில்லை...
இன்றும் எனது அனைத்து கடவுச்சொல்(password) என்னவளின் பிறந்ததேதி தான்...

எழுதியவர் : ஹேமா (13-Aug-16, 2:59 pm)
சேர்த்தது : hema_24
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே