கண்ணீர் - ஹைக்கூ

கண்ணீர்

நம் அனுமதியின்றி
நம் விழியில்
தோன்றிடும்
அழையா விருந்தாளி.....!!

எழுதியவர் : அன்புடன் சகி (14-Aug-16, 9:53 am)
பார்வை : 562

மேலே