நா முத்துக்குமார் - எளிமையானவர்

உள்ளே பல பாடல்கள்
சென்றது நின்றது
நிற்கும் என் காலம் வரை
உன் மரணம் உன் உடலுக்கு
இல்லை
உன் வரிகளுக்கு
போய் வா முத்து
முத்தாய் எழுது இன்னொரு ஆயிரம்
அப்போதாவது பார்த்து கொள்
உன் உடலை
எங்கள் தேவை கருதி
சுயநலம் தான் வேறொன்றுமில்லை
நீ எழுதும் வரிகள் இனி இல்லை எனும் போது,,,!!

எழுதியவர் : அருண்வாலி (14-Aug-16, 6:07 pm)
பார்வை : 120

மேலே