சுதந்திரம்

பேச்சில் சுதந்திரம்
எழுத்தில் சுதந்திரம்
கருத்தில் சுதந்திரம்
ஆடையில் சுதந்திரம்
உறவில் சுதந்திரம்
உரிமையில் சுதந்திரம்
ஆனால் நம் மனதில் மட்டும்
இன்னும் சுதந்திரம் எழவில்லை...

எழுதியவர் : கா. அம்பிகா (15-Aug-16, 7:45 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 70

மேலே