கல்லெறிந்த குளமாய்

குளத்தில் எறிந்த கல்லாய்... நீ
காணாமல் போய்விட்டாய்...

கல்லெறிந்த குளமாய்... நான் கலங்கி நிற்கின்றேன்...

எழுதியவர் : சாயநதி (15-Aug-16, 10:21 pm)
பார்வை : 74

மேலே