கரையாமல் கவிப்பாடும் கவிஞா

எழுத்துக்கு எண்ணம் சூட்டி,எல்லையில்லா மனதில் ஏறுப்புட்டி முத்துக்களை விதைத்துவிட்டு நீ சென்றாய் முத்துக்குமாரா,இனி அம்முத்துக்களை எவ்விடத்தில் சென்று நான் தத்தெடுப்பேன் ..

எழுதியவர் : (15-Aug-16, 10:24 pm)
பார்வை : 82

மேலே