சொர்க்கம்

இறந்த பிறகுதான்
சொர்க்கம் போவோம்
என கூறுவார்கள்...
உண்மை காதலியுடன்
வாழும் போது
சொர்க்கத்தை உணர்கிறோம்
உண்மை காதலர்கள்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (16-Aug-16, 12:47 am)
Tanglish : sorkkam
பார்வை : 95

மேலே