அப்பா ---------------
அக்கறையும்
அரவணைப்பும்
அளவிலா
அன்பும்
அனைத்தும்
அடங்கிய
அப்பாவும்
அமைந்தால்
அகமகிழும்
அடித்தளமும்
அசையாது
அடிமனதும்
அடிநகராது
அடிப்படை
அருங்குணங்கள்
அரியாசனத்தில்
அமர்ந்திட்டு
அரசனாக
அகிலத்தில்
அரங்கேறலாம் !
பழனி குமார்
சென்னை

