“மில்க் ஷேக்

முருகேசு : நம்ம தலைவருக்கு உலக அறிவு ரொம்ப கம்மி.

குமரேசு : எதவச்சி அப்படி சொல்லுறே?

முருகேசு : “மில்க் ஷேக்”குன்னா என்னன்னு கேட்டா, அரேபியாவுல இருக்கிற பால் வியாபாரின்னு சொல்லுறருடா…

எழுதியவர் : செல்வமணி (16-Aug-16, 7:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே