ஹீரோ ஹீரோயின் இல்லடா

நம்ம ஊருல ஒரு பொண்ணு போனா
அவ ஹீரோயின்-ன்னு நினைச்சுட்டு
எத்தன ஹீரோ பின்னாடி சுத்துறாங்க.

அதே ஒரு காலேஜ்ல நல்லா ஸ்மார்ட்டா
ஒரு பையன் இருந்துட்டான்னா அவன
எத்தன ஹீரோயின் கண்ணு வைக்கிறாங்க.

பொண்ணு எப்படி இருந்தாலும் ஹீரோயினாகறதும்
பையன் எப்படி நினைச்சாலும் ஹீரோவாயிடறுதும்
கொஞ்சம் ஓவரா இல்ல.

சினிமா வேறே வாழ்க்கை வேறே
தேவையில்லாம சீன் போட்டுட்டுட்டே இருந்தீங்கன்னா
வில்லனும் வருவான்
வில்லங்கமும் பண்ணுவான்

அப்புறம் அடி உதை சேசிங் திரில் எல்லாம் இருக்கும்
நீங்களா கதை எழுதி கிளைமாக்ஸ் வச்சீங்கன்னா
அப்புறம் உங்க வாழ்க்கையே நீங்களே திரும்பி பாக்க முடியாது
கண்ணுல ஊத்தி மனசுக்குள்ள மூடி வச்சுக்க வச்சுடும்,

ஜாக்கிரதை,
இனிமேலும்
சீன் போடாதீங்கப்பா,
ரீல் விடாதீங்கப்பா,
தாங்க முடியலப்பா.

எழுதியவர் : செல்வமணி (17-Aug-16, 10:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே