முத்துகுமாரனுக்கு முத்தஞ்சலி
ஆனந்த யாழ் அமைதியாகிப்போனதோ
மண் அழகும் விண் அழகும் கண்ட நீ விண்மீனாகி ஜொலிக்கிறாயோ
முத்தான முத்து கவிதைகள் தந்த முத்துகுமாரனின் மூச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தானோ மூடன் அந்த எமன்
மறக்கமுடியுமா உன் கவிதைகளை மறதமிழன் நான்