வேதனை- உடுமலை சேரா முஹமது

கண்ணாடியில் இருந்த பொட்டு
தரையில் விழுந்தது ...,
விதவை முகம் பார்த்ததால் ....!
உடுமலை சேரா முஹமது

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (19-Aug-16, 10:27 am)
Tanglish : vethanai
பார்வை : 76

மேலே