கவலை
தொண்டன் 1 ; தலைவர் ஏன்பா ரொம்ப கவலையா இருக்காரு ?
தொண்டன் 2 ; அது ஒன்னும் இல்லைப்பா ,நம்ம தலைவருக்கு மனசாட்சியே
இல்லைன்னு எதிர்கட்சி ஆளு சொன்னதால ,நம்ம தலைவரு
கடைகடையா தேடி அலைஞ்சும் கிடைக்கலையாம் ,அதான்
இவ்வளவு சொத்து இருந்தும் அவரால வாங்க முடியாம
போச்சேன்னு ரொம்ப கவலையா இருக்கார்