என் உயிர் நீயே

நிஜத்தில் பிரிந்து
நினைவுகளில் வாழ்கிறேன்...

அந்திம
காலத்தின் அழைப்பில்
கடவுளுக்கும்
காதலிக்கும் தான்
என் உயிர்...!

அன்பே...
சொந்தங்களுடன் என்றும் என்
சொந்தமாக வேண்டும்
நீ...

வாராயோ...!

எழுதியவர் : தினேஷ் ஜே (22-Aug-16, 2:49 pm)
Tanglish : en uyir neeye
பார்வை : 605

மேலே