உன் இதழினில் நான் சிரிப்பேன் - 6

தன் தங்கையின் விருப்பத்திற்காக
அக்கல்லுரிக்கு வந்திருந்த நகுலுக்கு
தன்னுடைய கல்லுரிகால நினைவுகள் நினைவிற்கு வந்தது ......அந்த நினைவுகளுடன் நின்றிருந்த அவன் ஒரு கலகலப்பான உரையாடலை கேட்டு
அந்த நண்பர்கள் கூட்டத்தை திரும்பி
பார்த்தான் ...... ,

எழுதியவர் : சுருதி சந்திரன் (23-Aug-16, 6:13 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 184

மேலே