இரு உதடுகள்

பிரிக்கிறோம் என்று தொரிந்தும்
பிரியாத இரு உதடுகள்
போர் செய்கிறது போர்க்கு முன்

எழுதியவர் : ஷாபி (24-Aug-16, 4:45 am)
Tanglish : iru udadugal
பார்வை : 132

மேலே